வாக்காளர் சிறப்பு முகாம் - புதிதாக 1,73,228 பேர் விண்ணப்பம்

வாக்காளர் சிறப்பு முகாமின் முதல் நாளான இன்று இரண்டு லட்சத்து 21 ஆயிரத்து 231 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளதாக, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
வாக்காளர் சிறப்பு முகாம் - புதிதாக 1,73,228 பேர் விண்ணப்பம்
x
வாக்காளர் சிறப்பு முகாமின் முதல் நாளான இன்று இரண்டு லட்சத்து 21 ஆயிரத்து 231 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளதாக, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 228 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வாக்காளர் சிறப்பு முகாம் நாளையும் நடைபெற உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்