சாலை விபத்தில் சிக்கிய தி.மு.க. எம்.எல்.ஏ.

மதுரை மாவட்டம் கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி சாலை விபத்தில் சிக்கினார்
சாலை விபத்தில் சிக்கிய தி.மு.க. எம்.எல்.ஏ.
x
மதுரை மாவட்டம் கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி சாலை விபத்தில் சிக்கினார். தி.மு.க. எம்.எல்.ஏ.வான மூர்த்தி மதுரையிலிருந்து நத்தம் செல்லும் சாலையில் காரில் பயணித்த போது, பின்னால் வந்த டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து, கார் மீது மோதியுள்ளது. காரின் ஒரு பகுதி சேதமடைந்துள்ள நிலையில், சிறு காயங்களுடன் காரில் இருந்து வெளியே குதித்து மூர்த்தி தப்பியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்