மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி : 800க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்பு

சிறுவர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி : 800க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்பு
x
சிறுவர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்த போட்டியை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார். திருச்சி, மதுரை , கோவை, விழுப்புரம் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்