ரூ.1200 கோடி மதிப்பிலான திட்ட பணிகள் : அமைச்சர் துரைக்கண்ணு தொடங்கி வைத்தார்

தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகள் சார்பில் 1200 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
ரூ.1200 கோடி மதிப்பிலான திட்ட பணிகள் : அமைச்சர் துரைக்கண்ணு தொடங்கி வைத்தார்
x
தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகள் சார்பில் 1200 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்,  கூட்டணி குறித்து சில கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்