தமிழகத்திற்கு குடும்ப அரசியலை கொடுத்தது திருவாரூர் : கமல்ஹாசன்

திருவாரூர் கொடுத்த வாரிசு அரசியல் அகற்றப்பட வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார்
தமிழகத்திற்கு குடும்ப அரசியலை கொடுத்தது திருவாரூர் : கமல்ஹாசன்
x
திருவாரூர் கொடுத்த வாரிசு அரசியல் அகற்றப்பட வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார். திருவாரூரில் நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய கமல், மக்கள் நலனுக்கு குறுக்கே நிற்கும் டெல்லிக்கு, நாம் போக வேண்டும் என்றும் அதற்கான வாய்ப்பு தான் இந்த நாடாளுமன்ற தேர்தல் என்றும் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்