கலையரங்க கட்டிடம் திறப்பு விழா : மாணவ, மாணவிகளின் சாகச நிகழ்ச்சிகள்

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஒன்றியம் அழகப்பம்பாளையம் புதூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, புதிய கலையரங்கம் திறக்கப்பட்டது.
கலையரங்க கட்டிடம் திறப்பு விழா : மாணவ, மாணவிகளின் சாகச நிகழ்ச்சிகள்
x
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஒன்றியம்  அழகப்பம்பாளையம் புதூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, புதிய கலையரங்கம் திறக்கப்பட்டது. சங்ககிரி தொகுதி எம்எல்ஏ ராஜா, கட்டிடத்தை திறந்து வைத்தார். கலையரங்கில் முதல் விழாவாக, மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், கராத்தே நடராஜ் என்பவர், பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தார். 

Next Story

மேலும் செய்திகள்