கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி

நெல்லையில் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில், அகில இந்திய கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.
கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி
x
நெல்லையில் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில், அகில இந்திய கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. 5 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில், தமிழகம், கேரளா,  கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 10 அணிகள் கலந்து கொண்டன. நேற்று மாலை நடந்த இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் பெங்களூரு ஜெயின் அணியும் பெண்கள் பிரிவில் சென்னை எம்.ஓ.பி. அணியும் வெற்றி பெற்றன.  நெல்லை சரக போலீஸ் டிஐஜி கபில் குமார்சரத்கர் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கோப்பை மற்றும் ரொக்க பரிசு வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்