மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடபெற்றது.
மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம்
x
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அந்த கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  ஜெயராமன்,  தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகினை கண்டுபிடித்து தரவேண்டும் என்ற போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பது ஜனநாயக உரிமையை மறுக்கும் செயல் என கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்