யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதி : கோவையில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் இயந்திரம், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அறிமுகமாகிறது.
யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதி : கோவையில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு
x
யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும்  இயந்திரம், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அறிமுகமாகிறது. வாக்களித்த 7 நொடிகள் வரை எந்த சின்னத்துக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர் பார்க்க முடியும். இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகத்தில் மாதிரி இயந்திரத்தை வைத்து பொது மக்களுக்கு செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்