பட்டா மாற்றி தர ரூ.5 ஆயிரம் லஞ்சம் : வி.ஏ.ஓ. கைது செய்தது லஞ்ச ஒழிப்பு போலீஸ்

விருத்தாசலத்தில் பட்டா மாற்றி தர 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது செய்யப்பட்டார். ஓட்டிமேடு கிராமத்தை சேர்ந்த செந்தில், பட்டா மாறுதல் தொடர்பாக வி.ஏ.ஓ. ஆனந்தராஜை அணுகியுள்ளார்.
பட்டா மாற்றி தர ரூ.5 ஆயிரம் லஞ்சம் : வி.ஏ.ஓ. கைது செய்தது லஞ்ச ஒழிப்பு போலீஸ்
x
விருத்தாசலத்தில் பட்டா மாற்றி தர  5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது செய்யப்பட்டார். ஓட்டிமேடு கிராமத்தை சேர்ந்த  செந்தில், பட்டா மாறுதல் தொடர்பாக வி.ஏ.ஓ. ஆனந்தராஜை அணுகியுள்ளார். அதற்கு ஆனந்தராஜ் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் பாதிக்கப்பட்ட செந்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, ரசாயண பணத்தை தடவி, போலீசார் வழங்க, அதனை வி.ஏ.ஓ.விடம் செந்தில் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், வி.ஏ.ஓ. ஆனந்தராஜை கைது செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்