50 வருடங்களுக்கு முன் கடலில் மூழ்கிய விமானம் கண்டுபிடிப்பு...

50 வருடங்களுக்கு முன்பு கடலில் மூழ்கிய குட்டி விமானம் ஒன்று நீலாங்கரை அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
x
50 வருடங்களுக்கு முன்பு கடலில் மூழ்கிய குட்டி விமானம் ஒன்று நீலாங்கரை அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ஸ்கூபா டைவர் அரவிந்த் என்பவர் நீண்ட முயற்சிக்கு பின் நீருக்கு அடியில் இந்த விமானத்தை கண்டுபிடித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்