"சுத்தமான அரசியல் நடத்த காமராஜரின் ஆசி வேண்டும்" - இளையராஜா, இசையமைப்பாளர்

அரசியலை சுத்தமாகவும் மக்களுக்காக நடத்த வேண்டும் என்றால் காமராஜர் இல்லத்தில் வந்து, ஆசி பெற்று செல்ல வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
x
அரசியலை சுத்தமாகவும் மக்களுக்காக நடத்த  வேண்டும் என்றால் காமராஜர் இல்லத்தில் வந்து, ஆசி பெற்று செல்ல வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இளையராஜா  மாணவர்களுடன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினர். பின்னர் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடிய போது, காமராஜர் செயல்படுத்திய  சத்துணவு திட்டத்தின் மூலம் கிடைத்த உணவை சாப்பிட்டு வளர்ந்ததாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்