கொடைக்கானல் : புனித பதுவை அந்தோணியார் கோவில் திருவிழா

கொடைக்கானல் புனித பதுவை அந்தோணியார் கோவில் திருவிழா கோலாகலமாக நடை பெற்றது.
கொடைக்கானல் : புனித பதுவை அந்தோணியார் கோவில் திருவிழா
x
கொடைக்கானல் புனித பதுவை அந்தோணியார் கோவில் திருவிழா கோலாகலமாக நடை பெற்றது. இதில் கத்தோலிக்க கிறிஸ்தவ பக்தர்கள் கலந்துகொண்டு புனித பதுவை அந்தோணியார், புனித செபஸ்தியார், மைக்கேல் அதிதூதர், புனித மரியாள் ஆகிய  நான்கு சப்பரங்களை நகரின் முக்கிய வீதிகளில் சுமந்து சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்