சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 100 அடி உயரமுள்ள தேசியக்கொடி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், 100 அடி உயரம் கொண்ட கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 100 அடி உயரமுள்ள தேசியக்கொடி
x
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், 100 அடி உயரம் கொண்ட கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. 24 மணி நேரமும் பறக்கும் இந்த கொடியை  தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்ஸ்ரேஸ்தா ஏற்றி வைத்தார். இது, 30 அடி நீளம், 20 அடி அகலம் மற்றும் ஒன்பதரை கிலோ எடை கொண்டது.

Next Story

மேலும் செய்திகள்