நிலம் வழங்கியவர்களுக்கு வழங்கும் புதிய வீட்டில் அடிப்படை வசதி வேண்டும் - பயனாளிகள் கோரிக்கை
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே விமான நிலைய விரிவாக்கத்திற்காக வீடுகளை இழந்த மக்களுக்கு விமான நிலையத்தின் எதிரே புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே விமான நிலைய விரிவாக்கத்திற்காக வீடுகளை இழந்த மக்களுக்கு விமான நிலையத்தின் எதிரே புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இங்கே கட்டப்படும் வீடுகள் அனைத்தும் தரமாக கட்டப்பட வேண்டும். குடிநீர் வசதி, தனித்தனியாக கழிப்பிடம் ஆகியவை கட்டித்தர வேண்டும் என்று பயனாளிகள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

