"சிமெண்ட் விலை உயர்வால் கட்டுமான தொழிலில் முடக்கம்" - கட்டுமான பொறியாளர் சங்கம்

சிமெண்ட் விலை உயர்வால் கட்டுமான தொழிலில் முடக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், பல லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, கட்டுமான பொறியாளர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
x
சிமெண்ட் விலை உயர்வால் கட்டுமான தொழிலில் முடக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், பல லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, கட்டுமான பொறியாளர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் தயாநிதி, ஏற்கனவே ஜி.எஸ்.டி வரியால், தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கட்டுமானத்தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்பினால் பலர், தொழிலை விட்டு வெளியேறும் நிலையில் உள்ளதாக அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்