11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் மோதல் : அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்

சென்னை முகப்பேரில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் மோதல் : அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்
x
சென்னை முகப்பேரில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்று பேரை 11 ஆம் வகுப்பு மாணவர்கள் பலர் சேர்ந்து 
தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் ஜேஜே நகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளிக்கு அருகே உள்ள வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், 3 சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்