ஆளுநரை சந்திக்க வந்த நளினி தாயார் : திருப்பி அனுப்பிய போலீஸ்...

நளினி விடுதலை தொடர்பாக அவரது தாய், தமிழக ஆளுநரை சந்திக்க கிண்டி கவர்னர் மாளிகைக்கு வந்தார்.
ஆளுநரை சந்திக்க வந்த நளினி தாயார் : திருப்பி அனுப்பிய போலீஸ்...
x
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள  நளினி விடுதலை தொடர்பாக அவரது தாய், தமிழக ஆளுநரை சந்திக்க கிண்டி கவர்னர் மாளிகைக்கு வந்தார். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த  போலீசார், உரிய அனுமதி பெற்று தான் வர வேண்டும் என்றும்,  அனுமதி பெறாமல் வந்தால் சந்திக்க முடியாது என்றும் கூறி திருப்பி  அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்