ஸ்டாலின்-காதர் மொகிதீன் சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் சந்தித்து பேசினார்.
ஸ்டாலின்-காதர் மொகிதீன் சந்திப்பு
x
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் சந்தித்து பேசினார். அப்போது, மதுரையில் நடைபெறும் கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் தேர்தல் தேதி அறிவித்த பின்னர்,  பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.தமிழக அரசின் 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.




Next Story

மேலும் செய்திகள்