பார்வையாளர்களை கவர்ந்த நாய்கள் கண்காட்சி - 7 மாநிலங்களை சேர்ந்த 254 நாய்கள் பங்கேற்பு

மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
பார்வையாளர்களை கவர்ந்த நாய்கள் கண்காட்சி - 7 மாநிலங்களை சேர்ந்த 254 நாய்கள் பங்கேற்பு
x
மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதில்  7 மாநிலங்களை சேர்ந்த 56 வகையான நாய்கள், பங்கேற்றன. கண்காட்சியில் உடல் கட்டமைப்பு, கட்டளைக்கு கீழ்படிதல், நடை, ஓட்டம், தோற்றம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு சிறந்த நாய்களுக்கு பரிசு கோப்பையும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்