கேரள பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கு : பாலியல் தொல்லை கொடுத்த லாரி ஓட்டுனர் கைது
பதிவு : பிப்ரவரி 10, 2019, 09:10 AM
கொடைக்கானலில் கேரளா பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக லாரி ஓட்டுனர் ஜெயசீலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொடைக்கானலில் கேரளா பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக லாரி ஓட்டுனர் ஜெயசீலன் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த சாஜ் என்பவரின் மனைவி ரோகிணி, கடந்த 6 ஆம் தேதி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கணவர் கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த கொடைக்கானல் போலீசார், தற்கொலைக்கு தூண்டிய வழக்கில்,  ஜெயசீலன் என்பவரை கைது செய்தனர். இதனிடையே, கொலைக்குற்றவாளியை கைது செய்ய கோரி, ஏராளமான பெண்கள், கொடைக்கானல் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் கைது செய்யப்பட்ட விவரத்தை போலீசார் கூறியதும் போராட்டம் கைவிடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

பொறியியல் பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

பொறியியல் பட்டதாரி இளைஞர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருமங்கலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

27 views

குவைத்தில் உயிர் தப்பிக்க 3- வது மாடியில் இருந்து குதித்த பெண் - சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார்

குவைத்தில் வேலைக்கு சென்று கொடுமைகளால் உயிர் தப்பிக்க 3-வது மாடியிலிருந்து குதித்து உயிர்தப்பிய பெண் சென்னை திரும்பினார்.

324 views

ஓட்டுனரிடம் அவதூறாக பேசிய காவலர்கள் மீது நடவடிக்கை : காவல் ஆணையரிடம் விசாரணை குழு அறிக்கை

ஓட்டுனரிடம் அவதூறாக பேசிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமாரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்

21 views

பிற செய்திகள்

சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி : தலைமறைவான குடும்பத்தை தேடும் போலீசார்

சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்து, தலைமறைவாக இருப்பவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

24 views

ஏற்காடு மலைப்பாதையில் விழுந்தது ராட்சத பாறை...

ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.

6 views

கிருஷ்ணகிரியில் தொடர் மழையால் நிரம்பி வரும் ஏரிகள்

கிருஷ்ணகிரியில் தொடர் மழை காரணமாக ஏரிகள் நிரம்பி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

20 views

65-ம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது பவானிசாகர் அணை

ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை பெற்ற பவானிசாகர் அணை, இன்று 65 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

25 views

கோவை கும்கி யானை முகாமிற்கு புது வரவு

கோவை சாடிவயல் யானைகள் முகாமிற்கு புது வரவாக டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து 33 வயதான ஆண் கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

7 views

வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் : மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்

வேலூர் மாவட்டம், ஆம்பூர், வாணியம்பாடி, ஆலங்காயம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால், வீடுகளை இழந்த மக்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.