காவல் நிலையம் முன்பு டிக் டாக் செய்து வெளியிட்ட நபர் : போலீசார் விசாரணை...

சென்னையில் காவல் நிலையம் முன்பு டிக்டாக் செய்து வெளியிட்ட நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் நிலையம் முன்பு டிக் டாக் செய்து வெளியிட்ட நபர் : போலீசார் விசாரணை...
x
சென்னையில் காவல் நிலையம் முன்பு டிக்டாக் செய்து வெளியிட்ட நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். அசோக் நகர் காவல் நிலையத்திற்கு பெயிண்ட் அடிப்பது, சுத்தம் செய்வது  போன்ற வேலைகளையும் அவ்வப்போது செய்து வந்துள்ளார். இந்த நிலையில் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வருவது போன்ற காட்சியை பதிவு செய்து அதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் வெளியிட்டார். இது சமூக வலைதளத்தில் வேகமாக பரவியதையடுத்து ரஞ்சித்தை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்