சீறி வரும் காளைகள் : போட்டி போட்டு களமிறங்கிய மாடுபிடி வீரர்கள்
பதிவு : பிப்ரவரி 09, 2019, 12:58 PM
புதுக்கோட்டை மாவட்டம் ஆலத்தூரில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம்  ஆலத்தூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜ'யபாஸ்கர் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 620 காளைகள் பங்கேற்றுள்ளன. அவற்றை அடக்க 350 மாடுபிடி வீரர்கள் களமிறங்கியுள்ளனர். வாடிவாசலில் இருந்து சீறி வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு கொண்டு அடக்கினர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.