அரசு நடுநிலைப்பள்ளிக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள்...

அரசு நடுநிலைப்பள்ளிக்கு தேவையான ஒரு லட்ச ரூபாய், மதிப்பிலான தேவையான பொருட்களை கிராம மக்கள் சீர் வரிசையாக அளித்தனர்.
அரசு நடுநிலைப்பள்ளிக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள்...
x
நாமக்கல் மாவட்டம், கோட்டை மேடு அரசு நடுநிலைப்பள்ளிக்கு தேவையான ஒரு லட்ச ரூபாய், மதிப்பிலான தேவையான பொருட்களை கிராம மக்கள் சீர் வரிசையாக அளித்தனர். இப்பள்ளியின் கல்வித்தரம் தனியார் பள்ளியை விட சிறந்து விளங்குகிறது. இதனால் இப்பள்ளிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், ஊர் மக்கள் மேஜை, நாற்காலி,  புத்தகங்கள், பேனாக்களை மேள தாளத்துடன் கொண்டு வந்து வழங்கி, ஆசிரியர்களை பாராட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்