அறிவியல் கண்காட்சியில் எல்.கே.ஜி. சிறுவர்கள் அசத்தல்...

பரமக்குடியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் எல்.கே.ஜி. குழந்தைகள் ஏவுகனைகளையும், ராக்கெட் மாதிரிகளை வடிவமைத்து வளரும் தொழில் நுட்பம் குறித்தும் விளக்கமளித்தனர்.
அறிவியல் கண்காட்சியில் எல்.கே.ஜி. சிறுவர்கள் அசத்தல்...
x
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் எல்.கே.ஜி. குழந்தைகள் ஏவுகனைகளையும், ராக்கெட் மாதிரிகளை வடிவமைத்து வளரும் தொழில் நுட்பம் குறித்தும் விளக்கமளித்தனர். அங்குள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற கண்காட்சியில் 282 படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதில் நியூட்ரினோ பயன்கள் பற்றியும் மாணவர்கள் விளக்கம் அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்