அப்துல் கலாம் பெயரில் கல்லூரி - தமிழக அரசுக்கு கலாம் குடும்பத்தினர் நன்றி

ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் கல்லூரி அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு விடுத்த தமிழக அரசுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
அப்துல் கலாம் பெயரில் கல்லூரி - தமிழக அரசுக்கு கலாம் குடும்பத்தினர் நன்றி
x
ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் கல்லூரி அமைக்கப்படும் என  பட்ஜெட்டில் அறிவிப்பு விடுத்த தமிழக அரசுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். ராமேஸ்வரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பெயரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கப்படும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார். இதற்கு ராமேஸ்வர மக்களும், அப்துல்கலாம் குடும்பத்தினரும் நன்றி தெரிவித்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்