உணவு தர மறுத்த பார் ஊழியர் கழுத்து நெறித்து கொலை...
பதிவு : பிப்ரவரி 08, 2019, 05:37 AM
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உணவு தர மறுத்த பார் ஊழியரை அசாம் மாநில இளைஞர் ஒருவர் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வள்ளியப்பன் என்பவர் சென்னை ஆயிரம் விளக்கில்   உள்ள டாஸ்மாக் பாரில் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இருவருடன் அசாம் மாநிலத்தை சேர்ந்த அமீர் உசேன் என்ற இளைஞரும் வேலை செய்து வந்துள்ளார். வள்ளியப்பனிடம் அமீர்  உணவு கேட்டதாக கூறப்படுகிறது . அதற்கு வள்ளியப்பன் பாரில் உணவு தரும் வழக்கம் இல்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அமீர் உசேன்,  போதையில் வள்ளியப்பன் உறங்கியபோது, நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு தப்பி  விட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பி ஓடிய அமீர் உசேனை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பதநீர் விற்பனை அமோகம்...

நெல்லை மாவட்டம் பணகுடி பகுதிகளில் பதநீர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

38 views

மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்க முயற்சி செய்த மது பிரியர்கள்...

மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மது பிரியர்கள் திறக்க முயற்சி செய்ததால் ஆத்திரம் அடைந்த பெண்கள் கையில் துடைப்பத்துடன் வந்து அவர்களை விரட்டினர்.

54 views

ரூ.18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மதுவகைகளை காப்பீடு செய்ய டா​ஸ்மாக் முடிவு

18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில் வகைகளை காப்பீடு செய்ய டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

52 views

திருப்பூர் மாவட்டத்தில் இரவு பகலாக மது விற்பனை நடைபெறுவதாக புகார்

திருப்பூர் மாவட்டத்தில் இரவு, பகலாக தொடர்ந்து மது விற்பனை நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

346 views

பிற செய்திகள்

வனவிலங்குகளுக்கு தண்ணீர் வழங்க போதிய நிதி ஒதுக்கீடு" - திண்டுக்கல் சீனிவாசன்

தமிழகத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் வன விலங்குகளுக்கு குடிநீர் வழங்க போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

13 views

கும்பகோணம் : இரண்டாவது திருமணம் செய்த ராணுவ வீரர் கைது

கும்பகோணம் அருகே சுவாமிமலையை சேர்ந்த சுபாஸ் சந்திரபோஸ் என்பவர் ராணுவத்தில் ஹவில்தாராக பணிபுரிந்து வருகிறார்.

8 views

சத்தியமங்கலம் : லாரியை வழிமறித்து கரும்பை சுவைத்த யானை

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை வ​ழியாக, காட்டு யானைகள் அடிக்கடி, கடந்து செல்வது வழக்கம்.

54 views

ஒசூர் பகுதிகளில் சாரல் மழை : மக்கள் மகிழ்ச்சி

ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

9 views

கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி : ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகள் உயிரிழப்பு

திருச்சி திருவெறும்பூர் அருகே கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர்

175 views

அரசு பள்ளியில் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் திடீர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்து அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.