தேசிய அளவிலான ஹாக்கிப் போட்டியில் 2- வது இடம் வென்ற நீல்கிரிஸ் அணி
பதிவு : பிப்ரவரி 07, 2019, 05:31 PM
14 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான ஹாக்கிப் போட்டியில் இரண்டாவது இடத்தை பெற்று ஊர் திரும்பிய நீல்கிரிஸ் அணிக்கு குன்னூரில் பேண்டு வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
14 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான ஹாக்கிப் போட்டியில் இரண்டாவது இடத்தை பெற்று ஊர் திரும்பிய நீல்கிரிஸ் அணிக்கு குன்னூரில் பேண்டு வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. லக்னோவில் நடந்த போட்டியில், தமிழகத்தை சேர்ந்த 3 அணிகள் உள்பட 16 மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் முறையில் நடந்த போட்டியில் நீல்கிரிஸ் அணி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. 30 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த போட்டியில், முதல் முறையாக தமிழகத்தை சேர்ந்த அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.  குன்னூர் வந்த நீல்கிரிஸ் அணியினருக்கு, மாவட்ட ஹாக்கி சங்கம்  மற்றும் மக்கள் சார்பாக பேண்டு வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது .

தொடர்புடைய செய்திகள்

தண்ணீர் தேடி நகருக்குள் வந்த காட்டெருமைகள் : ஓட்டம் பிடித்த வாகன ஓட்டிகள்...

நீலகிரியில் மழை இல்லாத காரணத்தினால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது.

32 views

கஞ்சா கொண்டு வந்த இரண்டு இளைஞர் கைது...

நீலகிரி மாவட்டம் குன்னூரில் வாகன சோதனையின் போது இரண்டு இளைஞர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்.

58 views

சோதனை சாவடியில் போலீசார் மீது மோதிய கார் : சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் வெளியானது

நீலகிரி மாவட்டம் பர்லியார் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது கார் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

742 views

நீலகிரியில் அரசு பேருந்தை வழிமறித்த காட்டுயானையால் பரபரப்பு

இன்று காலை மஞ்சூரிலிருந்து கோவைக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவே ஒற்றை காட்டு யானை பேருந்திற்கு வழிமறித்தது.

425 views

பிற செய்திகள்

பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்

கமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

27 views

மக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்

நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்

27 views

ராட்டினத்தில் அடிபட்டு சிறுவன் பலி

சென்னை மெரினா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவன் ராட்டினத்தில் அடிப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

479 views

சுற்றுலா தலமாக மாறும் ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா

சென்னை ஆவடி பருதிப்பட்டு ஏரி பசுமை பூங்கா இம்மாதம் திறக்கப்படுகிறது.

43 views

அதானி குழும ரயில் வழித்தடம் அமைக்க எதிர்ப்பு - கிராம மக்கள் போராட்டம்

மீஞ்சூர் அருகே அதானி குழுமத்தின் துறைமுகத்தில் சரக்குகளை கையாளுவதற்காக ரயில் வழித்தடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

168 views

அகில இந்திய அளவிலான கூடைபந்து போட்டி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.