ரூ.17 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

மலேசியாவில் இருந்து, கொண்டுவரப்பட்ட 524 கிராம் தங்கத்தை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ரூ.17 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
x
மலேசியாவில் இருந்து, கொண்டுவரப்பட்ட 524 கிராம் தங்கத்தை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.  
பயணிகளை சோதனை செய்ததில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜீனத் பேகம், ஷகிலா பானு ஆகியோரிடம் இருந்து 200 கிராம் தங்கம், திருச்சியைச் சேர்ந்த ஸ்டெல்லா மேரி என்பவரிடம் இருந்து 324 கிராம் தங்கம் இருந்ததை கண்டுபிடித்தனர். முறையான ஆவணங்கள் இல்லாததால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்