நாளை தாக்கலாகிறது தமிழக பட்ஜெட் : புதிய சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பு

தமிழக பட்ஜெட், நாளை தாக்கல் செய்யப்படுகிறது. 2019- 2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை நாளை கூடுகிறது.
நாளை தாக்கலாகிறது தமிழக பட்ஜெட் : புதிய சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பு
x
தமிழக பட்ஜெட், நாளை தாக்கல் செய்யப்படுகிறது. 2019- 2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை நாளை கூடுகிறது. காலை 10 மணிக்கு நிதித்துறை அமைச்சரும், துணை முதல்-அமைச்சருமான பன்னீர்செல்வம், 8வது முறையாக, பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகிறார். நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால், வழக்கமான பட்ஜெட்டை போல் அல்லாமல், அதிகமான அளவுக்கு புதிய அறிவிப்புகளும், சலுகைகளும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்