சுதந்திர போராட்ட தியாகியின் வீடு இடிப்பு : அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு?
பதிவு : பிப்ரவரி 07, 2019, 09:49 AM
திருச்சி அருகே அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி, சுதந்திர போராட்ட தியாகி வீட்டை அதிகாரிகள் இடித்து தள்ளினர்.
திருச்சி அருகே அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி, சுதந்திர போராட்ட தியாகி வீட்டை அதிகாரிகள் இடித்து தள்ளினர். நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் வீட்டு வசதி வாரியத்தின் இடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்ததாகக் கூறி, உயர் நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டதாக அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 97 வயதான சுதந்திர போராட்ட தியாகி வெள்ளைச்சாமி, ஜே.சி.பி. எந்திரத்தின் முன் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நேதாஜியின் ஐ.என்.ஏ. படையில் பணிபுரிந்ததற்காக தமிழக அரசு இந்த நிலத்தை வழங்கியதாக வெள்ளைச்சாமி கண்ணீருடன் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

587 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

739 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3288 views

பிற செய்திகள்

கோதண்ட ராமர் சிலையை வேடிக்கை பார்த்துக்கொண்டு வாகனம் ஓட்டிய 2 பேர் பலி

பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட இருக்கும் பிரம்மாண்ட கோதண்ட ராமர் சிலை கிருஷ்ணகிரி அடுத்துள்ள சாமல் பள்ளம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

4 views

"40 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி தோல்வி அடையும்" - தினகரன்

அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன், ஈரோட்டில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினார்.

211 views

"தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை" - சத்திய பிரதா சாஹு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

12 views

தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : 4வது முறையாக சாய்னா நேவால் சாம்பியன்

தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை 4வது முறையாக சாய்னா நேவால் வென்றார்.

10 views

டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு - ரூ1.5 லட்சம் கொள்ளை

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே, டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

47 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.