உதகை : பல நாட்களாக ஊருக்குள் நடமாடிய 2 யானைகள் - அச்சத்தால் பணிக்கு செல்லாத தொழிலாளர்கள்
பதிவு : பிப்ரவரி 07, 2019, 07:21 AM
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள தூனேரி கிராமத்தில் கடந்த சில நாட்களாக 2 யானைகள் விளை நிலங்களில் புகுந்து கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளை சேதப்படுத்தின.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள தூனேரி கிராமத்தில் கடந்த சில நாட்களாக 2 யானைகள்  விளை நிலங்களில் புகுந்து கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளை சேதப்படுத்தின. அந்த யானைகளை  விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். பட்டாசுகளை வெடித்து அந்த யானைகளை சீகூர் வன பகுதிக்கு அவர்கள் விரட்டினர். கடந்த ஒரு வாரமாக காட்டு யானைகளின் நடமாட்டத்தால் அச்சமடைந்து தேயிலை தோட்டம், விளை நிலங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை.

தொடர்புடைய செய்திகள்

ரோஜா தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானைகள் : விவசாயிகள் வேதனை

ஒசூர் அருகே தேன்கனிகோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 60க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அருகிலுள்ள கிராமங்களில் தோட்டங்களுக்குள் புகுந்து ரோஜா செடிகளை சேதப்படுத்தி சென்றன.

94 views

நீலகிரி : குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த கரடி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அதிகாலை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

185 views

நூற்றாண்டு பழமையான நீராவி ரயிலை இயக்க சிறப்பு ரயிலில் வந்த நிலக்கரி...

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த நீராவி என்ஜின் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

150 views

பிற செய்திகள்

இந்தியாவில் உயர்கல்வி படித்தும் வேலையில்லை - ஆய்வறிக்கையில் தகவல்

இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி கண்ட அளவிற்கு வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் தோல்வி கண்டுள்ளதாக அஸிம் பிரேம்ஜி பல்கலைக் கழகம் ஆய்வு இருக்கை தெரிவித்துள்ளது.

4 views

"கொலைகாரன்" படத்தின் டிரெய்லர் வெளியீடு

விஜய் ஆண்டனி - ஆஷிமா நார்வால் நடிப்பில் கொலைகாரன் என்ற திரில்லர் படம் மிகவும் பிரமாண்டமாக உருவாகி உள்ளது.

1 views

அஜித்தின் "விஸ்வாசம்" படத்தின் புதிய சாதனை

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா நடிப்பில் உருவான விஸ்வாசம் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

181 views

திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.59 கோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 59 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.

11 views

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க 42 உதவி மையங்கள் - உயர் கல்வித்துறை அறிவிப்பு

பொறியியல் படிப்பில் சேர, இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக தமிழகம் முழுவதும், 42 உதவி மையங்கள் அமைக்கப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

13 views

ஸ்டாலினுடன் ராஜ கண்ணப்பன் சந்திப்பு - "தி.மு.கவில் இணைவது எப்போது?"

தேர்தல் முடிவுக்கு பிறகு, தி.மு.க-வில் இணைவது பற்றி ஆதரவாளர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்போம் என முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.

111 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.