ஸ்டாலினை சந்தித்தார் டிரம்ஸ் சிவமணி...
பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள டிரம்ஸ் சிவமணி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள டிரம்ஸ் சிவமணி திமுக தலைவர் ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது முன்னாள் முதலமைச்சர் கருணநிதியின் மார்பளவு சிலையை, டிரம்ஸ் சிவமணிக்கு, ஸ்டாலின் வழங்கினார்.
Next Story