சென்னை : ரோபோட் உணவகம் திறப்பு

சென்னை அடுத்த முகலிவாக்கத்தில் ரோபோட் உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை : ரோபோட் உணவகம் திறப்பு
x
சென்னை அடுத்த முகலிவாக்கத்தில் ரோபோட் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு மனிதர்களை தவிர்த்து, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோக்கள் வாடிக்கையாளர்களுக்கு உணவுகளை கொண்டுவந்து பரிமாறுகின்றன. இதுபற்றி உணவு விடுதி உரிமையாளர் கூறும்போது, சென்னையில் ரோபோ உணவகத்தின் இரண்டாவது கிளை இது என்றார். இங்கு மொத்தம் 8 ரோபோக்கள் உள்ளதாகவும், வாடிக்கையாளர்களை வரவேற்க தனி ரோபோ இருப்பதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்