இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை தூக்கி வீசிய காட்டுப்பன்றி...

இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை காட்டுப்பன்றி தூக்கி வீசியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம்.
இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை தூக்கி வீசிய காட்டுப்பன்றி...
x
ஓமலூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை காட்டுப்பன்றி தூக்கி வீசியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த   4 பேர் படுகாயம் அடைந்தனர். உம்பிளிக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவாஜி கணேசன், தமது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நடுப்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சாலையை கடக்க முயன்ற காட்டுபன்றி ஒன்று அவர்களை தூக்கி வீசியது. இதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனிடையே சாலையை கடக்க முயன்ற போது கிணற்றில் விழுந்த மற்றொரு காட்டுப்பன்றியை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்