பணி இடை நீக்கம், பணி இட மாறுதல் நடவடிக்கை திரும்பப் பெற வேண்டும் - ஜாக்டோ ஜியோ

பணி இடை நீக்கம், பணி இட மாறுதலுக்கு உள்ளான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
x
பணி இடை நீக்கம், பணி இட மாறுதலுக்கு உள்ளான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். சென்னை தியாகராயநகரில் நடந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மோசஸ், இது தொடர்பாக தமிழக முதலமைச்சரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்