குடும்ப தகராறு : உணவில் விஷம் கலந்து மகன்களுடன் உண்ட தாய்...
பதிவு : பிப்ரவரி 04, 2019, 02:43 AM
மயங்கிக் கிடந்த அவர்களை மருத்துமனையில் அனுமதித்த நிலையில் 2 சிறுவர்களும் உயிரிழந்தனர்.
திண்டிவனம் சந்தைமேடு பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் உயிரிழந்ததை அடுத்து அவரது மனைவி அம்மு, தனது மாமியார் வீட்டில் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மாமியார் மீனாவுக்கும் அம்மு-வுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தனது 2 மகன்களுக்கும் உணவில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு அம்முவும் சாப்பிட்டுள்ளார். மயங்கிக் கிடந்த அவர்களை மருத்துமனையில் அனுமதித்த நிலையில் 2 சிறுவர்களும் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அம்மு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.