பேரறிஞர் அண்ணாவின் 50 வது நினைவு தினம் : பல்வேறு கட்சியினர் மற்றும் தொண்டர்கள் நினைவு இல்லத்தில் மரியாதை

அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் மற்றும் தொண்டர்கள் நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்தினர்.
பேரறிஞர் அண்ணாவின் 50 வது நினைவு தினம் : பல்வேறு கட்சியினர் மற்றும் தொண்டர்கள் நினைவு இல்லத்தில் மரியாதை
x
அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் உள்ள  நினைவு இல்லத்தில் சிலைக்கு, பல்வேறு கட்சியினர் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்தும் மலர் தூவியும், மரியாதை செலுத்தினர். தமிழக அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்