சட்ட பல்கலையில். மின்னணு நூலகம் திறப்பு : உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி பங்கேற்பு
சென்னை, தரமணியில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் மின்னணு நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.
சென்னை, தரமணியில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் மின்னணு நூலகம் திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, சட்டம் சார்ந்த மின்னணு நூலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, விமலா மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் சாஸ்திரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story