ராமர் கோயிலை தமிழக இந்துக்களை கொண்டு கட்டுவோம் - ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் உறுதி

ஈரோட்டில் தனியார் கல்லூரியில் கருடா என்ற அமைப்பின் மூலம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விஷ்ணு ஸ்லோகம் சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராமர் கோயிலை தமிழக இந்துக்களை கொண்டு கட்டுவோம் -  ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் உறுதி
x
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலின் ஜீயர் ஸ்ரீ சடகோப ராமானுஜர் பங்கேற்று, சிறப்பாக, ஸ்லோகம் சொன்ன, மாணவர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , இந்தியா  பெருமாள் அவதரித்த நாடு என்பதால் , இந்து மக்கள் ஒன்று திரண்டு அயோத்தில்  ராமர் கோயில் கட்ட வேண்டும் என குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்