மாணவனின் கண்ணத்தை பதம்பார்த்த ஆசிரியர்

கண்ணீர் சிந்தும் மாணவன்... கதறகதற வெளுத்த ஆசிரியர்...
மாணவனின் கண்ணத்தை பதம்பார்த்த ஆசிரியர்
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வகுப்பில் மாணவனின் கண்ணத்தில் திரும்ப திரும்ப அறைந்து ஆசிரியர் தாக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்தியாவரத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. செல்போன் எடுத்துச் செல்லக்கூடாது என்று மாணவர்களுக்கு கட்டுப்பாடு உள்ள நிலையில், சம்மந்தப்பட்ட ஆசிரியர், மாணவர்களை கண்மூடித் தனமாக தாக்குவதோடு, மோசமான வார்த்தைகளால் திட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்