4 ஆண்டுகள் கொத்தடிமைகளாக இருந்த தம்பதி - தம்பதியை மீட்ட வருவாய்த்துறை அதிகாரிகள்

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த திருவலத்தில் உள்ள செங்கல் சூளையில் 4 ஆண்டுகள் கொத்தடிமைகளாக பணிபுரிந்த தம்பதியை வருவாய்த்துறையினர் மீட்டனர்.
4 ஆண்டுகள் கொத்தடிமைகளாக இருந்த தம்பதி - தம்பதியை மீட்ட வருவாய்த்துறை அதிகாரிகள்
x
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த திருவலத்தில் உள்ள செங்கல் சூளையில் 4 ஆண்டுகள் கொத்தடிமைகளாக  பணிபுரிந்த தம்பதியை வருவாய்த்துறையினர் மீட்டனர். உதவி ஆட்சியர் இளம்பகவத் உத்தரவின் பேரில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட செங்கல் சூளையின் உரிமையாளர் ஜீவநதியை கைது செய்து இராணிப்பேட்டை போலீசார் வசம் ஒப்படைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்