அஞ்செட்டியில் சாலையை கடந்த 30 காட்டு யானைகள்

ஒசூர் தேன்கனிகோட்டை அடுத்த அஞ்செட்டியில், 30க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் சாலையை கடந்து சென்றன
அஞ்செட்டியில் சாலையை கடந்த 30 காட்டு யானைகள்
x
ஒசூர் தேன்கனிகோட்டை அடுத்த அஞ்செட்டியில், 30க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் சாலையை கடந்து சென்றன. குட்டிகளுடன் காட்டுயானைகள் கூட்டம் சாலையில் அணிவகுத்து சென்றது பார்ப்பவர்களை பரவசப்படுத்தியது. யானைகள் அணிவகுப்பு காரணமாக சிறிது நேரம் அங்கு போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்