இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழக வாக்காளர் இறுதி பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
x
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழக வாக்காளர் இறுதி பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் அலுவலர்கள்   இதனை வெளியிடுவர்.  இறுதி வாக்காளர் பட்டியல் குறித்த விவரங்களை இன்று பிற்பகல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிடுகிறார்..


Next Story

மேலும் செய்திகள்