10-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி - பொன் ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா பார்வை

சென்னை வேளச்சேரியில் நடைபெற்று வரும் 10வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியினை மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் பார்வையிட்டனர்.
10-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி - பொன் ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா பார்வை
x
சென்னை வேளச்சேரியில் நடைபெற்று வரும் 10வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியினை மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளார்களிடம் பேசிய பொன் ராதாகிருஷ்ணன், தமிழகத்தின் பாரம்பரியம், பண்பாடு, வாழ்க்கை முறையும் பெரியவர்கள் வாழந்த முறை பற்றியும் கண்காட்சி மூலம் தெரிந்து கொள்ள முடிவதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் இருக்கும் இந்துக்கள் கும்பமேளாவிற்கு செல்வது போல் இந்த கண்காட்சிக்கு வர வேண்டும் என்றும் ஹெச்.ராஜா வேண்டுகோள் விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்