நீலகிரி : பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கிய காட்டெருமை

வெடி வைப்பவர்களை கைது செய்ய கோரிக்கை
நீலகிரி : பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கிய காட்டெருமை
x
நீலகிரி மாவட்டம் குன்னுாரில் பன்றிக்கு  வைத்த வெடியில் காட்டெருமை சிக்கியுள்ளது. குன்னுார் பிளாக்ப்ரிட்ஜ் அருகே ஜெயந்தி நகரில் உள்ள விளை நிலங்களை காட்டு பன்றிகள் சேதம் செய்து வருவதால், சிலர் பன்றிகளுக்கு வெடி வைத்துள்ளனர். இதில் சிக்கிய காட்டெருமை அந்த   உணவு உண்ணாமல்  தவித்து வருகிறது. இதை கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததோடு, பன்றிகளுக்கு வெடி வைப்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளனர

Next Story

மேலும் செய்திகள்