மாசில்லா நிறுவனங்கள் தொழில் தொடங்க அழைப்பு : ஐடி பூங்கா அமைக்க நாராயணசாமி திட்டம்

புதுச்சேரியில் உலக தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி, தெரிவித்துள்ளார்.
மாசில்லா நிறுவனங்கள் தொழில் தொடங்க அழைப்பு : ஐடி பூங்கா அமைக்க நாராயணசாமி திட்டம்
x
புதுச்சேரியில் உலக தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி, தெரிவித்துள்ளார். காலாப்பட்டில்  செய்தியாளர்களை சந்தித்த அவர்,சுற்றுச் சூழல் மாசு ஏற்படுத்தாத நிறுவனங்களை கொண்டுவர உள்ளதாகவும், மொபைல் மற்றும் மின்னணு நிறுவனங்கள் இணைந்து 5 ஆண்டுகளில் 5 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் என்றும் 50 ஆயிரம் பேருக்கு வேலை உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் நாராயணசாமி உறுதிபட கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்