சென்னை வடபழனி கோவில் புதிய தக்கார், கோவை 'தினமலர்' வெளியீட்டாளர் ஆதிமூலம் நியமனம்

சென்னை வடபழனி கோவிலின் தக்காராக ஆதிமூலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வடபழனி கோவில் புதிய தக்கார், கோவை தினமலர் வெளியீட்டாளர் ஆதிமூலம் நியமனம்
x
சென்னை வடபழனியில் உள்ள வடபழனி ஆண்டவர் திருக்கோவிலின் தக்காராக, 'தினமலர்' நாளிதழின் கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல். ஆதிமூலம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான, நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆதிமூலத்​திடம் வழங்கினார். தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அறநிலைய துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இந்து சமய அறநிலைய துறை ஆணையர் பணீந்திர ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்