இடைநீக்கம் செய்யப்பட்ட ஆங்கில ஆசிரியர் : மீண்டும் காலியான பணியிடம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பட்டணம் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்களில் 27 ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்ட நிலையில், ஆங்கில ஆசிரியர் செந்தில் ராஜா மட்டும் பணிக்கு வராததால் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இடைநீக்கம் செய்யப்பட்ட ஆங்கில ஆசிரியர் : மீண்டும் காலியான பணியிடம்
x
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பட்டணம் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்களில்  27 ஆசிரியர்கள்  பணிக்கு திரும்பிவிட்ட நிலையில், ஆங்கில ஆசிரியர் செந்தில் ராஜா  மட்டும் பணிக்கு வராததால் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து,   அந்த பணிக்கு கொல்லிமலையில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிவரும் கவிதா என்பரை நியமித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில் கவிதா பணிமாற்று ஆணையை வாங்க மறுத்ததால் மீண்டும் காலியிடம் ஏற்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்