போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் : போலீஸ் பாதுகாப்புடன் அகற்றிய அதிகாரிகள்

உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலைகளில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து, தற்காலிக கடைகளால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் : போலீஸ் பாதுகாப்புடன் அகற்றிய அதிகாரிகள்
x
உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலைகளில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து, தற்காலிக கடைகளால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று போலீஸ் பாதுகாப்புடன்  நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கடைகள் அனைத்தும்  ஜேசிபி எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்